No products in the cart.
சீனாவில் துணி தொழிற்சாலையில் தீ விபத்து ; 8 பேர் பலி
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள துணி தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.குவாங்டாங் மாகாணத்தின் ஷன்டே மாவட்டம், ஆடை மற்றும் துணி உற்பத்திக்கான முக்கிய தொழில் மையமாக விளங்கி வருகிறது.இப்பகுதியில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.














