No products in the cart.
சிங்கப்பூர் நீரிணையில் சரக்குக் கப்பல் ; மீன்பிடிப் படகு மோதி விபத்து
சிங்கப்பூர் நீரிணையில் பனாமா கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பலொன்று மீன்பிடிப் படகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த மோதல் காரணமாக மீன்பிடிப் படகில் சேதம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சிங்கப்பூர் நீரிணையில் சரக்குக் கப்பல் ; மீன்பிடிப் படகு மோதி விபத்து | Collision Between Ship Fishing Boat Singaporeஎனினும், இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் மோதலுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.














