உலகம்

சீன ஜனாதிபதியை வரவேற்க விமான நிலையம் சென்ற டிரம்ப்! உற்று நோக்கும் உலகம்

அமெரிக்கா சென்றுள்ள , சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரிதான முறையில் விமான நிலையத்திற்கே நேரில் சென்று ஆடம்பரமான வரவேற்பை அளித்தமை உலகிற்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வொஷிங்டனுக்கு வெளியே உள்ள அமெரிக்க இராணுவ விமானத் தளமான ‘ஜொயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில்’ (Joint Base Andrews) சீன ஜனாதிபதி தனது விமானத்திலிருந்து இறங்கியதும், ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ஆகியோர் ஜி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான் ஆகியோருக்குக் கைலுக்கி வரவேற்பளித்தனர்.

What's your reaction?

Related Posts

பிலிப்பைன்ஸில் பாரிய குப்பை மேடு சரிவு – ஒருவர் மரணம், 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் இன்று வெள்ளிக்கிழமை செபு நகரத்தின் பிரிகி பினாலிவ் நகரில் பினாலிவ் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட சரிலு காணரமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 38 பேர் காணாமல்போயுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக அந்நாட்டு அரசு…