சினிமா

ஆபத்தில் முடிந்த நடிகையின் சவால்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்த இளம்பெண் ஆன்னி நைட் (வயது 27). மாடல் அழகியான இவர் ஆபாச படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவரை ஒப்பந்தம் செய்த நிறுவனம் ஒன்று, தங்களது படத்தில் 200 பேருடன் படுக்கை அறை காட்சியில் நடிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது.

இதை ஒரு சவாலாக கருதி அந்த பெண்ணும் ஒப்புக்கொண்டார். இந்த காட்சிக்காக ஆண்களுக்கும் அந்த நிறுவனம் அழைப்பு விடுத்தது. இதையறிந்த ஆண்களும், அலையாய் வந்தனர்.

மொத்தம் 600 ஆண்கள். இத்தனை பேர் வர, அனைவருடனும் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆன்னி நைட் தள்ளப்பட்டார். இதை சவாலாக கருதிய ஆன்னி நடிக்க ஒப்புக்கொண்டு, அந்த காட்சியிலும் நடித்தார். 6 மணி நேரம் நடந்த அந்த அந்தரங்க காட்சி படப்பிடிப்பில் மொத்தம் 583 ஆண்கள் பங்கேற்றனர்.

இதனால் ஆன்னி நைட்டுக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அந்த காட்சியில் ஆன்னி நடித்த சிறிது நேரத்தில், அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் வைத்தியசாலையில் அழைத்து செல்லப்பட்டார். அங்கு 2 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் தற்போது வீட்டில் ஓய்வை எடுத்து வருகிறார்.

What's your reaction?

Related Posts

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டாஸ்மாக் ஊழல் பணத்தில் இயங்கியதாக கூறப்படும் Dawn Pictures தயாரிப்பு…