சினிமா

வெளிவந்த அட்டகாசமான தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

தற்போது, இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மதராஸி படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இறுதி காட்சி இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது. இதனால் தற்போது சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

What's your reaction?

Related Posts

முதல் படத்திற்காக கற்றுக்கொள்ளும் முக்கிய விஷயம்

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக கூலி திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம்…