இலங்கை

கொழும்பு பங்குச் சந்தை அசுர வளர்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (11) வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை எட்டியது.

இன்றைய (11) வர்த்தக நாள் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 18,541.26 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இன்று, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 379.77 அலகுகளாக பாரியளவு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் S&P SL20 விலைச் சூட்டென் 143.70 புள்ளிகள் அதிகரித்து, 5502.34 புள்ளிகளாக பதிவானது

பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 10.22 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…