கனடா

கனடாவுக்கு சிக்கல் கொடுக்கும் ட்ரம்ப் !மீண்டும் வரி உயர்வு!

புதிய நிர்வாக உத்தரவின்படி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கான இறக்குமதி வரியை 25 வீதத்திலிருந்து 35 வீதமாக உயர்த்தியுள்ளார்.

கனடாவின் செயலற்ற தன்மை மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பழிவாங்கும் கொள்கை காரணமாகவே இந்த வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக னினும் சட்டவிரோத போதைப்பொருள் நெருக்கடியில் கனடாவின் செயலற்ற தன்மை மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பழிவாங்கும் கொள்கை காரணமாகவே இந்த வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…