கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் ஹரிணி அமரசூரிய சென்று பார்வையிட்டதாக வெளியான தகவலை ரதமர் ஹரிணி அமரசூரிய மறுத்துள்ளார்.
அறிக்கையொன்றின் மூலமும்,ஊடகவியலாளர் சந்திப்பின் மூலமும் பிரதமர் ஹரிணி அதனை உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதிவான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.