நாணய சுழற்சியில் சிம்பாப்வே வெற்றி

சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது இருபதுக்கு 20 போட்டி இன்று (6) இடம்பெறவுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. 

இந்தப் போட்டி ஹராரேயில் இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில் 1 – 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

Exit mobile version