முதல் வெற்றியைப் பதிவு செய்த இந்திய மகளிர் அணி

மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் போட்டி நேற்று இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீசியது அதன்படி இந்திய அணி 47 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை…