பிறந்தவுடன் தாயின் அரவணைப்பு இன்றி – சாலையோரம் கிடைத்த குழந்தை

பிறந்து சில மணி நேரங்களே ஆன பிஞ்சு குழந்தை ஒன்று அட்டைப் பெட்டியில் வைத்து சாலையோரம் கைவிடப்பட்ட சம்பவம் பிலிப்பைன்ஸில் டகியூகாராவ் நகரில் இடம்பெற்றுள்ளது .

சாலையோரம் ஒரு பெட்டியை கவனித்த வழிப்போக்கர் பெட்டியை பார்த்து அதில் பச்சிளம் குழந்தை இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவிதத்தர் .

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் குழந்தையை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் குழந்தையை கைவிட்டு சென்ற நபரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version