இலங்கையில் நகர்புறங்களில் மெட்ரோ பஸ்களை அறிமுகப்படுத்தும்
நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக மேல்மாகாணத்தில் 200 பஸ்கள் சேவையில் இணைக்கப்பட
உள்ளன.
அதற்காக மெட்ரோ பஸ் கம்பனியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அதனை இன்று திறந்துவைக்க உள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.