கொழும்பு பன்னிப்பிட்டிய, தெபானாம பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள பிளாஸ்டிக் கடையொன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி தீயினை கட்டுப்படுத்தி கோட்டை மாநகர சபையின் 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.