காசாவில் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளது.இந்த திட்டமிடப்பட்ட தாக்குதல், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மத்தியஸ்தர்களால் எட்டப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Home
- அமெரிக்காவின் அவசர எச்சரிக்கை ; பொதுமக்களை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் திட்டம்?
அமெரிக்காவின் அவசர எச்சரிக்கை ; பொதுமக்களை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் திட்டம்?
-
By me24tamil - 1
- 0
Related Content
-

இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோக மரணம்
By me24tamil 1 day ago -
அரசாங்கம் பெற்றுக்கொண்ட வெளிநாட்டு கடன் 1,850 மில்லியனைத் தாண்டியது
By me24tamil 1 day ago -
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் தாமதம்
By me24tamil 1 day ago -
உலக புகையிலை எதிர்ப்பு தேசிய தின நிகழ்வு நாளை
By me24tamil 1 day ago -
2026 இல் இலங்கை ரூபாய் 7 சதவீதத்தால் வீழ்ச்சி
By me24tamil 1 day ago -
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை!
By me24tamil 1 day ago