சில கோரிக்கைகளை முன்வைத்து அடுத்த மாதம் (நவம்பர்) 06ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க பல் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் பல் வைத்திய சேவைகள் பணிப்பாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அதன் தலைவர் நளின் தம்மிக்க தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க பல் வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் நளின் தம்மிக்க தெரிவித்தார்.
- Home
- வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் அரச பல் வைத்தியர்கள்
வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் அரச பல் வைத்தியர்கள்
-
By me24tamil - 2
- 0

Related Content
-
உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை…
By me24tamil 22 hours ago -
களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம்
By me24tamil 22 hours ago -
நாகப்பட்டினம் செல்லவிருந்த 26 பயணிகள் தடுத்து நிறுத்தம்!
By me24tamil 22 hours ago -
திருமண மண்டபத்தில் மோதல் – பொலிஸார் மீதும் தாக்குதல்
By me24tamil 22 hours ago -
உடவளவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் நீர்வெட்டு!
By me24tamil 2 days ago -
நிதி மோசடி: இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கிளிநொச்சியில் கைது
By me24tamil 2 days ago