நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (7) தம்புள்ளையில் இடம்பெறவுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. 

இந்தப் போட்டியானது இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Exit mobile version