நாணய சுழற்சியில் இத்தாலி அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (09) ஆரம்பமாகவுள்ளது. 

கொல்கத்தாவில் இடம்பெறும் இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

இதன்படி, ஸ்கொட்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

Exit mobile version