சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த வரியின்கீழ் பதிவு செய்வதற்கான வருடாந்த வருமான எல்லை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 60 மில்லியன் ரூபாவிலிருந்து 36 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மோட்டார் வாகனங்கள் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version