குருநகர் இறங்குத்துறையில் படகு கவிழ்ந்து விபத்து!

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று (6) கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

பாலத்தீவு திருவிழாவுக்கு படகு மூலம் சென்ற யாத்திரிகர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பலர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Exit mobile version