ஜப்பானில் 5.9 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

 ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள அமாமி எனும் தென்மேற்கு தீவுப் பகுதியில் 5.9 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

காலை 11.46இற்கு ஏற்கப்பட்ட இந்த நிலநடுக்கமானது, பூமின்கு அடியில் சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version