நாணய சுழற்சியில் இலங்கை மகளிர் வெற்றி

உலக கிண்ண மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. 

இதன்படி இங்கிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பாடவுள்ளது.

Exit mobile version