தரம் 05 புலமைப்பரிசில் மற்றும் A/L பரீட்சைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு

தரம் 05 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் (A/L) தொடர்பாக தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகேவின் தலைமையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்று வருகிறது.

Exit mobile version