முதல் ரந்தோலி பெரஹராவின் வீதி உலா ஆரம்பம்

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் எசல பெரஹரா விழாவின் முதலாவது ரந்தோலி பெரஹரா தற்போது வீதி உலாவை ஆரம்பித்துள்ளது. 

இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு ரந்தோலி பெரஹரா வீதி உலா வரவுள்ளதுடன், எதிர்வரும் 27 ஆம் திகதி இறுதி ரந்தோலி பெரஹரா வீதி உலா வரவுள்ளது. 

மாலை 6.44 மணிக்குக் குறித்த சுப முகூர்த்தத்தில் முதலாவது ரந்தோலி பெரஹரா வீதி உலா ஆரம்பமானது.

Exit mobile version