பொலன்னறுவையில் இன்று மாபெரும் விவசாயிகள் பேரணி: உரையாற்றுகிறார் ஜனாதிபதி!

பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் பேரணி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று 12 பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. 

‘எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு நன்மை’ என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் நடத்தப்படும் மக்கள் பேரணித் தொடருக்கு அமைவாக, இப்பேரணி பொலன்னறுவை தீப உயன வளாகத்தில் நடைபெறவுள்ளது.

Exit mobile version