மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் சோதனைகளை தீவிரப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

Exit mobile version