நாளையும் (21) பல மாவட்டங்களில் 100 மி.மீ.க்கும் அதிக பலத்த மழைக்கு பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. திணைக்களம் இன்று பிற்பகல் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வடகிழக்காக அந்தமான் பகுதிக்கு அருகில், வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளது. இத் தொகுதியினால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்ற போதிலும், இத் தொகுதியை நோக்கிய காற்று வீசுகை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Home
- நாளையும் 100 மிமீ மழைக்கு வாய்ப்பு
நாளையும் 100 மிமீ மழைக்கு வாய்ப்பு
-
By me24tamil - 0
- 0

Related Content
-
ரிட்டிகஹ ஓயாவில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு
By me24tamil 12 hours ago -
மீண்டும் எரிபொருள் விலையில் அதிகரிப்பு? அமைச்சரின் அறிவிப்பு
By me24tamil 12 hours ago -
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
By me24tamil 12 hours ago -
மகாவலி தாழ்நிலப்பகுதியில் சிறிய வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை!
By me24tamil 12 hours ago -
இந்த ஆண்டின் சுற்றுலா வருமானத்தில் வீழ்ச்சி
By me24tamil 12 hours ago -
கியுபெக்கில் இசை நிகழ்வு கூட்டத்திற்குள் புகுந்த வாகனம்: 6 பேர் காயம், சாரதி கைது!
By me24tamil 12 hours ago