உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்குச் சதித்திட்டம் தீட்டியமை, உதவி ஒத்தாசை புரிந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக இடம்பெற்ற வழக்கின் தீர்ப்பு நாளை (22) அறிவிக்கப்படவுள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷங்க ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது. நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இவ்வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்ததுடன், தினமும் இடம்பெற்ற சாட்சி விசாரணைகளின் பின்னர் முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சாட்சி விசாரணைகள் கடந்த ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி நிறைவடைந்தது.
- Home
- உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு
-
By me24tamil - 2
- 0

Related Content
-
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம்
By me24tamil 2 weeks ago -
தங்கொட்டுவ பகுதியில் பெண் கொலை!
By me24tamil 2 weeks ago -
டெல் அவிவிலிருந்து புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
By me24tamil 2 weeks ago -
விஹாரமஹாதேவி பூங்காவில் 4 ஆவது நாளாகவும் பிக்குமாரின் சத்தியாகிரகம் தொடர்கிறது
By me24tamil 2 weeks ago -
நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்
By me24tamil 2 weeks ago -
ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன!
By me24tamil 3 weeks ago