இலங்கை மத்திய வங்கி தமது நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தினை 8.75 ஆக தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணய கொள்கைச் சபை கூடிய போதே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் தொடர்ந்தும் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில் உள்நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
- Home
- செப்டம்பரில் நாணயக் கொள்கையில் மாற்றமில்லை
செப்டம்பரில் நாணயக் கொள்கையில் மாற்றமில்லை
-
By me24tamil - 0
- 0

Related Content
-
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம்
By me24tamil 1 week ago -
தங்கொட்டுவ பகுதியில் பெண் கொலை!
By me24tamil 1 week ago -
டெல் அவிவிலிருந்து புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
By me24tamil 1 week ago -
விஹாரமஹாதேவி பூங்காவில் 4 ஆவது நாளாகவும் பிக்குமாரின் சத்தியாகிரகம் தொடர்கிறது
By me24tamil 1 week ago -
நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்
By me24tamil 1 week ago -
ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன!
By me24tamil 2 weeks ago