முன்னிலை சோசலிசக் கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்புப் பேரணி காரணமாக பொரளை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையை நோக்கி இந்தப் பேரணி நகர்ந்து வருவதால், பொரளையைச் சூழவுள்ள பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.
- Home
- பொரளை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
பொரளை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
-
By me24tamil - 2
- 0

Related Content
-
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம்
By me24tamil 1 week ago -
தங்கொட்டுவ பகுதியில் பெண் கொலை!
By me24tamil 1 week ago -
டெல் அவிவிலிருந்து புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
By me24tamil 1 week ago -
விஹாரமஹாதேவி பூங்காவில் 4 ஆவது நாளாகவும் பிக்குமாரின் சத்தியாகிரகம் தொடர்கிறது
By me24tamil 1 week ago -
நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்
By me24tamil 1 week ago -
ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன!
By me24tamil 2 weeks ago