விசாரணையொன்றுக்காகத் தேடப்பட்டு வரும் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோருகின்றனர். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணையொன்று தொடர்பிலேயே இந்த சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்கள் தற்போது தங்களது வசிப்பிடங்களிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளனர். இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். அல்லது, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளரின் 0718 592 167 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் தகவல்களை அறிவிக்க முடியும். சந்தேக நபர்கள் தொடர்பான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன, ராஜபக்ஷ பத்திரணகே ஹிமாலி செவ்வந்தி இல. 12, 4 ஆவது கட்டம், ஒபேசேகர வீதி, கல்கிஸ்ஸ தேசிய அடையாள அட்டை இல – 199880503210 ராஜபக்ஷ பத்திரணகே தரிந்து ஜீவந்த தே.அ.அ. இல – 200430904977 பத்தேகம பத்திரணகே விராஜ் நிமஷ்க இல. 16, 4 ஆவது கட்டம், அபேசேகர பெதஸ, கல்கிஸ்ஸ தே.அ.அ. இல – 199532800493
- Home
- சந்தேகநபர்களை கண்டறிய பொதுமக்கள் உதவியை கோரும்
சந்தேகநபர்களை கண்டறிய பொதுமக்கள் உதவியை கோரும்
-
By me24tamil - 0
- 0

Related Content
-
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம்
By me24tamil 1 week ago -
தங்கொட்டுவ பகுதியில் பெண் கொலை!
By me24tamil 1 week ago -
டெல் அவிவிலிருந்து புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
By me24tamil 1 week ago -
விஹாரமஹாதேவி பூங்காவில் 4 ஆவது நாளாகவும் பிக்குமாரின் சத்தியாகிரகம் தொடர்கிறது
By me24tamil 1 week ago -
நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்
By me24tamil 1 week ago -
ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன!
By me24tamil 2 weeks ago