இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவில் தடுத்து வைத்து விசார

கனடா குடியுரிமை பெற்ற இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரை, நாகப்பட்டினம் கோடியக்கரையில் கியூ பிரிவு பொலிஸாரால் தடுத்து வைத்து விசாரணை செய்துவருவதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. பைபர் படகு (Fibre boat) மற்றும் படகு மோட்டார் இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பிலேயே அவரிடம் இந்த விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version