தெதுருஓய நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் தலா இரண்டு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த வான் கதவுகள் ஊடாக விநாடிக்கு 5,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நீர்த்தேக்கத்தின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, எதிர்வரும் சில மணித்தியாலங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள அளவை மேலும் அதிகரிக்க நேரிடலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, தெதுருஓயாவின் பள்ளத்தாக்குப் பகுதிகளின் இரு மருங்கிலும் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
- Home
- தெதுரு ஓயாவின் 4 வான்கதவுகள் திறப்பு
தெதுரு ஓயாவின் 4 வான்கதவுகள் திறப்பு
-
By me24tamil - 0
- 0

Related Content
-
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம்
By me24tamil 1 week ago -
தங்கொட்டுவ பகுதியில் பெண் கொலை!
By me24tamil 1 week ago -
டெல் அவிவிலிருந்து புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
By me24tamil 1 week ago -
விஹாரமஹாதேவி பூங்காவில் 4 ஆவது நாளாகவும் பிக்குமாரின் சத்தியாகிரகம் தொடர்கிறது
By me24tamil 1 week ago -
நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்
By me24tamil 1 week ago -
ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன!
By me24tamil 2 weeks ago