தொடருந்து நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பால் இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவை ரத்து!

தொடருந்து நிலைய அதிபர்களால் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று இரவு நேர அஞ்சல் தொடருந்துகள் இயங்காது என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exit mobile version