சீனாவில் நேற்று (18) நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நள்ளிரவு 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
- Home
- சீனாவில் நிலநடுக்கம்!
சீனாவில் நிலநடுக்கம்!
-
By me24tamil - 5
- 0

Related Content
-
ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 3 ஊடக நிறுவனங்கள் வழக்கு
By me24tamil 18 hours ago -
சீனாவில் துணி தொழிற்சாலையில் தீ விபத்து ; 8 பேர் பலி
By me24tamil 18 hours ago -
இரட்டைத் தலைகளுடன் பொறித்த அரிய ஆமைக்குஞ்சு ; அனைவரையும் வியக்க வைக்கும் சம்பவம்
By me24tamil 18 hours ago -
ஜப்பானை புரட்டிப் போடும் ‘துஜுவான்’ புயல் ; 19 இலட்சம் பேருக்கு அவசர வெளியேற்ற உத்தரவு
By me24tamil 18 hours ago -
சிங்கப்பூர் நீரிணையில் சரக்குக் கப்பல் ; மீன்பிடிப் படகு மோதி விபத்து
By me24tamil 18 hours ago -
பிரான்ஸ், சுவிஸ் நிறுவன சொத்துகளுக்கு கட்டுப்பாடு ; மேலைநாடுகளுக்கு புட்டினின் அதிரடி நடவடிக்கை
By me24tamil 18 hours ago