ஐபிஎல் 2025 சீசனின் 67 ஆவது போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளார்.