வௌியான அதிர்ச்சி தகவல்!

ODI அணிதலைவர் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ரோகித் தலைமையில் ஐ.சி.சி. ஒருநாள் உலக கிண்ண தொடரில் விளையாடிய இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version