இரகசிய வாக்கெடுப்பு மூலம் கொழும்பு மாநகர சபை மேயரை தெரிவு செய்ய தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது.

Exit mobile version