கனடாவில் டொரன்டோ நகரில் வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபரை போலீசார தேடி வருகின்றனர்.
குறித்த நபர் வீடுகளுக்குள் புகுந்து தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான மூன்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது முதல் சம்பவம் ஏப்ரல் 30ஆம் திகதி, எக்லிங்டன் அவென்யூ மேற்கு பகுதியில் உள்ள பாதர்ஸ்ட் ஸ்ட்ரீட் மற்றும் ஷால்மர் புளூவர்ட் அருகிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
கனடாவில் வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட நபரை தேடும் பொலிஸார் | Man Wanted After Breaking Into 3 Toronto Homes
அங்கு நுழைந்த நபர் அஞ்சல் மூட்டைகளைத் திருடிய பின்னர் தப்பியோடியதாக போலீசார் தெரிவித்தனர்.