ஐ.நா பாதுகாப்பு சபை அவசர அமர்வு – மூன்று நாடுகளின் முன்மொழிவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அவசர அமர்வின் போது, மத்திய கிழக்கில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்தை ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முன்மொழிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version