ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பொது மக்கள் சிலர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ‘மூதாதையர் நிலங்களை இலங்கை அரசு திருப்பித் தர வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் இன்று (15) முன்னெடுக்கப்பட்டது.

Exit mobile version