இந்தியா

“தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி எளிதில் வெற்றி பெறும்” – ப.சிதம்பரம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிக எளிதாக வெற்றி பெறும் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காரைக்குடியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள்…