உலகம்

ஒட்டாவா மற்றும் கியூபெக்கில் இருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு: பொலிஸார் தீவிர விசாரணை

ஒட்டாவா மற்றும் மேற்கு கியூபெக் பகுதிகளில் பதிவான இரண்டு மர்ம மரணங்களுக்கு இடையே தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில், ஒட்டாவா மற்றும் கியூபெக் பொலிஸார் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில், கியூபெக்கின்…