உலகம்

ஓட்டப் போட்டியில் வெற்றி:தேசிய விடுமுறை அறிவித்த நாடு

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தங்கப்பதக்கம் வென்றதன் காரணமாக போட்ஸ்வானாவில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் 4x400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் போட்ஸ்வானா வரலாற்று சிறப்புமிக்க தங்கப் பதக்கம்…