உலகம்

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா!

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில் சீனாவின் வெளிவிவகார அமைச்சு கருத்துக் கூறியுள்ளது. இது ஈரானின் உள்நாட்டு விவகாரம் என்று சீனா சுருக்கமாகத் தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில் அமைச்சின் செய்தித்…