உலகம்

சிரியாவில் ஐஎஸ் இலக்குகள் மீது அமெரிக்கா பாரிய தாக்குதல்

சிரியாவில் உள்ள இஸ்லாமிய அரசு (IS) அமைப்பின் இலக்குகளை இலக்கு வைத்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பெரிய அளவிலான வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 13 ஆம் திகதி அன்று சிரியாவில் அமெரிக்கப் படைகள் மீது ஐஎஸ்…