உலகம்

வெனிசுலா கப்பல் ஒன்றை அழித்ததாக அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவிற்கு செல்லும் வழியில் சர்வதேச கடல் பகுதியில் போதைப்பொருளுடன் பயணித்ததாகக் கூறப்படும் வெனிசுலா கப்பலை அமெரிக்க இராணுவம் அழித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்டிரம்ப் தெரிவித்துள்ளார். "வன்முறை போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள்"…