இலங்கை

அடுத்த ஆண்டு முதல் பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது பல நிபந்தனைகள் அறிமுகப்படுத்தப்படும்!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொதுப் போக்குவரத்திற்காக பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது பல நிபந்தனைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர்…