இலங்கை

மண்சரிவு முன்னெச்சரிக்கைகள் தொடர்பான அறிவித்தல்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) விடுக்கப்படும் மண்சரிவு முன்னெச்சரிக்கைகள் தொடர்பில் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்காகக் காணப்படும் அறிவியல்…