இலங்கை

வரலாற்று பாடத்தை கட்டாய பாடமாக ஆக்குங்கள்!

நமது நாட்டு மக்கள் பொய்களால் எப்படி ஏமாற்றப்பட்டு உதவியற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதைப் பார்க்கும்போது, ​​பல விடயங்களை சுட்டிக்காட்ட முடியும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% பங்களிக்கும், 40 இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுத் தரும்…