இலங்கை

திவுலப்பிட்டியவில் டயர் தொழிற்சாலையில் தீப்பரவல்

திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (2) காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை…